வெள்ளி, 22 ஜூன், 2012

கணணி, USB களில் அழிக்கப்பட்ட தரவுகளை இலகுவாக மீட்டெடுக்க!


உங்கள் கணனிகளை திடீரென வைரஸ்கள் தாக்கக்கூடும். சில வகை வரைஸ்கள் கணணி வன்தட்டை பதம் பார்ப்பதால் மீண்டும் கணணிக்கு புத்துயிர் கொடுக்க இயங்குதளத்தை அழித்து மீழப்பதிய வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதன் போது உங்களுக்குத்தேவையான பல கோப்புக்களை நீங்கள் இழக்க நேரிடும்! அப்படி இழந்த கோப்புக்களைப்பெறுவது எப்படி?
அதற்குத்தான் இந்த மென்பொருள் உதவி புரிகின்றது!
இலகுவாகவும் வேகமாகவும் 100% துள்ளியத்தன்மையுடனும் அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டுக்கொடுப்பதே இந்த மென்பொருளின் சிறப்பம்சம்.
இது கணணி வந்தட்டில் மட்டுமன்றி… USB கள், மெமரிக்காட்டுகள் என்பவற்றில் இழக்கப்பட்ட கோப்புக்களையும் மீட்டுத்தருகிறது.
தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் நிச்சயம் உங்களுக்கு என்றோ ஒரு நாள் தேவைப்படலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக