சனி, 21 ஜூலை, 2012

முழுநிலவு தலைப்பிறையை பொய்ப்பிக்குமா?!











அந்தச் சந்திர அஸ்த்தமனத்தின் பின்னர் சில நொடிகளில் தலைப்பிறைத் தோற்றப் பிரமாணத்தைச் சந்திரன் அடைந்துவிட்டாலும் அன்றைய நாளில்தலைப்பிறை தொற்றம் தரமாட்டாதுஏனெனில்தலைப்பிறைத் தோற்றப்பிரமாணத்தைச் சந்திரன் அடைந்தபோது நக்குத் தொற்றம் தருவதற்குச் சந்திரன்வானில் இல்லைஇனி தலைப்பிறைக்காக அடுத்த சூரிய அஸ்த்தமனம் வரை காத்திருக்க வேண்டியதுதான்இச்சந்தர்ப்பத்தில் தோற்றும் பிறைதலைப்பிறைத் தோற்றப் பிரமாணத்தை அடைந்ததிலிருந்து சுமார் 24 மணித்தியாலங்கள் வளர்ச்சியடைந்த பிறையாக இருப்பதன் காரணமாக அதுபிரகாசத்தில் கூடியதாகவும்அதிக நேரம் வானில் தரித்திருப்பதாகவும் இருக்கும்.














எனவே முழுநிலவு தலைப்பிறையைப் பொய்ப்பிக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக